பட்டகசாலை
pattakasaalai
கூடம் ; மனையில் உண்ணுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடம். Loc. 1. Central or principal hall in a house; மனையில் உண்ணுமிடம். Nāḷ.cheṭṭi. 2. Dining hall adjoining a house;
Tamil Lexicon
பட்டசாலை, s. the hall or public room in a house, கூடம்.
J.P. Fabricius Dictionary
[pṭṭkcālai ] --பட்டசாலை, ''s.'' The hall or public room in a house, கூடம். ''(c.)''
Miron Winslow
paṭṭaka-cālai,
n. T. paṭašāla. [K. paṭṭasāle.]
1. Central or principal hall in a house;
கூடம். Loc.
2. Dining hall adjoining a house;
மனையில் உண்ணுமிடம். Nāḷ.cheṭṭi.
DSAL