Tamil Dictionary 🔍

பணிவிடைக்காரன்

panivitaikkaaran


வேலையாள் ; தொழிலாளி ; கோயிற்பிள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலையாள். 1. Servant, house servant; தொழிலாளி. (W.) 2. Artisan, workman; கோயிற்பிள்ளை. Chr. 3. Sexton, church-attendant;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' பணிவி டைக்காரி, ''pl.'' பணிவிடைக்காரர்.] A servant, a house servant. 2. An artist, artisan, workman.

Miron Winslow


paṇiviṭai-k-kāraṉ,
n. பணிவிடை +.
1. Servant, house servant;
வேலையாள்.

2. Artisan, workman;
தொழிலாளி. (W.)

3. Sexton, church-attendant;
கோயிற்பிள்ளை. Chr.

DSAL


பணிவிடைக்காரன் - ஒப்புமை - Similar