Tamil Dictionary 🔍

பணியாரக்குடம்

paniyaarakkudam


மணமகள் வீட்டாரால் மணமகன் வீட்டுக்கு வரிசையாக அனுப்பப்படும் பணியாரம் நிறைந்த குடம். Loc. A pot full of cakes, being one of the marriage presents commonly given by the bride's party ;

Tamil Lexicon


, ''s.'' A new pot-full of sweet cakes; being one of the marri age presents commonly given by the bride's party.

Miron Winslow


paṇiyāra-k-kuṭam,
n. பணியாரம்+.
A pot full of cakes, being one of the marriage presents commonly given by the bride's party ;
மணமகள் வீட்டாரால் மணமகன் வீட்டுக்கு வரிசையாக அனுப்பப்படும் பணியாரம் நிறைந்த குடம். Loc.

DSAL


பணியாரக்குடம் - ஒப்புமை - Similar