பணித்தட்டார்
panithattaar
பொற்கொல்லர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொற்கொல்லர். பணித்தட்டார் பணி பண்ணுமிடங்களில் (சிலப். 6, 135, உரை). Goldsmiths;
Tamil Lexicon
கலந்தருநர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Jewellers, workers in gold. See பணி.
Miron Winslow
paṇi-taṭṭār,
n. id. +.
Goldsmiths;
பொற்கொல்லர். பணித்தட்டார் பணி பண்ணுமிடங்களில் (சிலப். 6, 135, உரை).
DSAL