பித்தலாட்டம்
pithalaattam
ஒன்றை மற்றொன்றாய்க் காட்டி வஞ்சிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றை மற்றொன்றாகக்காட்டி வஞ்சிக்கை. Deception, fraud, as in passing brass for gold;
Tamil Lexicon
s. trick, fraud, தாது வாதம்; see பித்தளை. பித்தலாட்டக்காரன், a man of tricks.
J.P. Fabricius Dictionary
, [pittalāṭṭam] ''s.'' [''prov.'' திப்பிலாட்ட ம்.] A trick, a fraud. See பித்தளையாடகம். ''(c.)''
Miron Winslow
pittal-āṭṭam
n. prob. pittalā+hāṭaka. [T. pitalāṭakamu K. pittalāṭa M. pittalāṭṭam.]
Deception, fraud, as in passing brass for gold;
ஒன்றை மற்றொன்றாகக்காட்டி வஞ்சிக்கை.
DSAL