பணிசெய்வோன்
paniseivon
வேலை செய்பவன் ; திருமணம் , சாவு முதலிய காலங்களில் சங்கு அல்லது தாரை ஊதும் சாதியான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாணம் சாவு முதலிய காலங்களில் சங்கு அல்லது தாரையூதும் சாதியான். (W.) 2. A caste whose profession is to blow the long trumpet of conch at weddings and funerals; வேலைக்காரன். 1.Servant;
Tamil Lexicon
paṇi-ceyvōṉ,
n. பணி3+.
1.Servant;
வேலைக்காரன்.
2. A caste whose profession is to blow the long trumpet of conch at weddings and funerals;
கலியாணம் சாவு முதலிய காலங்களில் சங்கு அல்லது தாரையூதும் சாதியான். (W.)
DSAL