பட்டைதீர்தல்
pattaitheerthal
கண்ணம் முதலியவற்றால் பட்டை அடிக்கப்படுதல் ; கெம்பு முதலியவற்றை வெட்டிப் பட்டையாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணம் முதலியவற்றால் பட்டையடிக்கப் படுதல். 1. To be coated with stripes of red and white colour, as a temple-wall; கெம்பு முதலியவற்றை வெட்டிப் பட்டையாக்குதல். இந்த மணிகள் பட்டைதீர்ந்தன. 2. To give sides in cutting or polishing a gem, timber, etc.;
Tamil Lexicon
paṭṭai-tīr-,
v. intr. பட்டை+.
1. To be coated with stripes of red and white colour, as a temple-wall;
கண்ணம் முதலியவற்றால் பட்டையடிக்கப் படுதல்.
2. To give sides in cutting or polishing a gem, timber, etc.;
கெம்பு முதலியவற்றை வெட்டிப் பட்டையாக்குதல். இந்த மணிகள் பட்டைதீர்ந்தன.
DSAL