Tamil Dictionary 🔍

பட்டைச்சாராயம்

pattaichaaraayam


வெள்வேலம் பட்டையைக் காய்ச்சி இறக்கும் ஒரு பானவகை ; காண்க : வெள்வேல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்வேல். (L.) 2. Panicled babul. See வெள்வேல் முதலிய மரங்களின் பட்டையிலிருந்து இறக்குஞ் சாராயம். 1. Arrack from the astringent bark of certain trees, especially veḷvēl;

Tamil Lexicon


, ''s.'' Arrack from the astringent bark of certain trees, commonly that of வெள்வேல், Acacia leucophl&ae;a. ''(Roxb.)''

Miron Winslow


paṭṭai-c-cārāyam,
n. பட்டை+.
1. Arrack from the astringent bark of certain trees, especially veḷvēl;
வெள்வேல் முதலிய மரங்களின் பட்டையிலிருந்து இறக்குஞ் சாராயம்.

2. Panicled babul. See
வெள்வேல். (L.)

DSAL


பட்டைச்சாராயம் - ஒப்புமை - Similar