Tamil Dictionary 🔍

பட்டைச்சட்டம்

pattaichattam


கூரையைத் தாங்குவதற்குக் கைமரத்தின்மேல் நீட்டுப்போக்கில்வைக்கும் மரச்சட்டம். Madr. Reeper;

Tamil Lexicon


paṭṭai-c-caṭṭam,
n. id.+.
Reeper;
கூரையைத் தாங்குவதற்குக் கைமரத்தின்மேல் நீட்டுப்போக்கில்வைக்கும் மரச்சட்டம். Madr.

DSAL


பட்டைச்சட்டம் - ஒப்புமை - Similar