Tamil Dictionary 🔍

பட்டுவாடா

pattuvaataa


சம்பளம் முதலியன கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பளம் முதலிய கொடுக்கை. Distribution, disbursement of wages;

Tamil Lexicon


[pṭṭuvāṭā ] -பட்வாடா, ''s. (Hind.)'' Distribution, disbursement of advances, &c., சம்பளமுதலியகொடுத்தல்.

Miron Winslow


paṭṭuvāṭā,
n. U. baṭwārā.
Distribution, disbursement of wages;
சம்பளம் முதலிய கொடுக்கை.

DSAL


பட்டுவாடா - ஒப்புமை - Similar