பட்டிபுத்திரன்
pattiputhiran
பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர். (தொல். சொல். 167, உரை.) A term in a child's game of ancient times;
Tamil Lexicon
paṭṭi-puttiraṉ,
n. பட்டி3+.
A term in a child's game of ancient times;
பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர். (தொல். சொல். 167, உரை.)
DSAL