Tamil Dictionary 🔍

புத்திரிபுத்திரன்

puthiriputhiran


தன் மகள்வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் மகள் வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன். (ஏலாதி, 31.) Son of an appointed daughter;

Tamil Lexicon


puttiri-puttiraṉ
n. puttrī+.
Son of an appointed daughter;
தன் மகள் வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப்பட்டவனுமாகிய பேரன். (ஏலாதி, 31.)

DSAL


புத்திரிபுத்திரன் - ஒப்புமை - Similar