Tamil Dictionary 🔍

பட்டினிகாத்தல்

pattinikaathal


உணவின்றியிருத்தல். 1. To starve, fast; 2. சாவீட்டில் உண்ணாதிருத்தல். (w.) 2. To go without food at a house of mourning;

Tamil Lexicon


, ''v. noun.'' Going with out food at a funeral house.

Miron Winslow


paṭṭiṉi-kā-,
v. intr. பட்டினி+.
1. To starve, fast;
உணவின்றியிருத்தல்.

2. To go without food at a house of mourning;
2. சாவீட்டில் உண்ணாதிருத்தல். (w.)

DSAL


பட்டினிகாத்தல் - ஒப்புமை - Similar