பட்டினம்
pattinam
ஊர் ; நெய்தல்நிலத்தூர் ; காவிரிப்பூம்பட்டினம் ; உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்தனிலத்தூர். பட்டினம் பதாரின் (சிறுபாண்.153). Maritime town; காவிரிப்பூம்பட்டினம், முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் (பட்டினப். 218). 2. Kāviri-p-pūm-paṭṭiṉam; சரீரம். பண்டன்று பட்டினங் காப்பே (திவ். பெரியாழ். 5, 2, 1). 4. Body; ஊர். (சது.) 3. Small town;
Tamil Lexicon
s. a town on the sea-shore. பட்டினச்சேரி, பட்டினவச்சேரி, a hamlet of fishermen. பட்டினவன், (fem. பட்டினத்தி) com. பட்டணவன் which see.
J.P. Fabricius Dictionary
, [pṭṭiṉm] ''s.'' A small city, சிறுநகர். See பட்டணம். 2. A maritime village, நெய் தனிலத்தூர். (சது.)
Miron Winslow
paṭṭiṉam,
n. cf. paṭṭana.
Maritime town;
நெய்தனிலத்தூர். பட்டினம் பதாரின் (சிறுபாண்.153).
2. Kāviri-p-pūm-paṭṭiṉam;
காவிரிப்பூம்பட்டினம், முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் (பட்டினப். 218).
3. Small town;
ஊர். (சது.)
4. Body;
சரீரம். பண்டன்று பட்டினங் காப்பே (திவ். பெரியாழ். 5, 2, 1).
DSAL