பட்டறைக்கேணி
pattaraikkaeni
பாசனத்துக்குப் பயன்படும் கிணறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசனத்துக்கு உபயோகப்படும் இறைகேணி. Loc.. A well whose water can be used for irrigating the lands close by
Tamil Lexicon
paṭṭaṟai-k-kēni
n.id. +.
A well whose water can be used for irrigating the lands close by
பாசனத்துக்கு உபயோகப்படும் இறைகேணி. Loc..
DSAL