பெட்டைக்கண்
pettaikkan
ஊனமுள்ள கண் ; சாய்ந்த கண் ; சிறு கண் ; தேங்காயின் சிரட்டையிலுள்ள துளையில்லாக் கண்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேங்காயின் சிரட்டையிலுள்ள துவாரமில்லாக் கண்கள். (W.) 4. The two false eyes of a coconut; ஊனமுள்ள கண். (W.) 1. Defective eye; மாறுகண். (J.) 2. Squint eye; சிறுகண். (யாழ். அக.) 3. Small eye;
Tamil Lexicon
, ''s.'' A defective eye, ஊனக்கண் 2. ''[prov.]'' Squint eyes, சாய்ந்த கண். 3. The two smaller of the three eyes of a cocoa-nut.
Miron Winslow
peṭṭai-k-kaṇ
n. id.+.
1. Defective eye;
ஊனமுள்ள கண். (W.)
2. Squint eye;
மாறுகண். (J.)
3. Small eye;
சிறுகண். (யாழ். அக.)
4. The two false eyes of a coconut;
தேங்காயின் சிரட்டையிலுள்ள துவாரமில்லாக் கண்கள். (W.)
DSAL