பட்டந்தரித்தல்
pattandharithal
முடிசூடுதல் ; சிறப்புப்பெயர் சூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிசூடுதல். To be crowned, as a prince; சிறப்புபெயர் சூடுதல் To assume a title or dignity;
Tamil Lexicon
--பட்டம்பெறுதல், ''v. noun.'' Taking or obtaining a title, or dignity. 2. Investing with authority, installing, ordaining, crowning.
Miron Winslow
paṭṭan-tari-
v.intr. பட்டம்2+.
To be crowned, as a prince;
முடிசூடுதல்.
To assume a title or dignity;
சிறப்புபெயர் சூடுதல்
DSAL