படுமலைப்பாலை
padumalaippaalai
பாலை யாழ்த்திறவகை ; குறிஞ்சியாழ்த்திறவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class; பாலையாழ்த்திறவகை. படுமலைப் பாலை நிலைபெற்ற . . . சிறிய யாழை (புறநா. 135, உரை). 1. (Mus.) A secondary melody-type of the pālai class;
Tamil Lexicon
, [pṭumlaippālai] ''s.'' A tune, ஓரிசை.
Miron Winslow
paṭu-malai-p-pālai,
n. படுமலை +.
1. (Mus.) A secondary melody-type of the pālai class;
பாலையாழ்த்திறவகை. படுமலைப் பாலை நிலைபெற்ற . . . சிறிய யாழை (புறநா. 135, உரை).
2. (Mus.) A secondary melody-type of the kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.)
DSAL