Tamil Dictionary 🔍

படுபழம்

padupalam


முதிர்ந்த பழம் ; வஞ்சகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போக்கிரி. (W.) 2.Thorough rogue ; பழுத்த பழம். (யாழ். அக.) 1.Ripe fruit ;

Tamil Lexicon


, ''s.'' Mature fruit, ''not in use,'' பழுத்தபழம். 2. ''(fig.)'' An adept in all kinds of fraud, one skilled in tricks.

Miron Winslow


paṭu-paḻam,
n. படு1- +.
1.Ripe fruit ;
பழுத்த பழம். (யாழ். அக.)

2.Thorough rogue ;
போக்கிரி. (W.)

DSAL


படுபழம் - ஒப்புமை - Similar