Tamil Dictionary 🔍

படுகுலையடித்தல்

padukulaiyatithal


செயலறப்பண்ணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயலறப் பண்ணுதல் பெண்களைப் படுகுலையடிக்குங் கிருஷ்ணனைப் போலே (திவ். திருப்பா, 12, 134, வ்யா) To make one helpless ;

Tamil Lexicon


paṭu-kulai-y-aṭi-,
v. tr. id. +.
To make one helpless ;
செயலறப் பண்ணுதல் பெண்களைப் படுகுலையடிக்குங் கிருஷ்ணனைப் போலே (திவ். திருப்பா, 12, 134, வ்யா)

DSAL


படுகுலையடித்தல் - ஒப்புமை - Similar