Tamil Dictionary 🔍

பஞ்சாயுதபாணி

panjaayuthapaani


ஐம்படைக் கையனான திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஐம்படைக்கையினன்] திருமால். Viṣṇu, as holding five weapons in His hand;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


-பஞ்சாயுதன், ''s.'' Vishnu, as bearing the five weapons.

Miron Winslow


panjcāyuta-pāṇi,
n. பஞ்சாயுதம் +.
Viṣṇu, as holding five weapons in His hand;
[ஐம்படைக்கையினன்] திருமால்.

DSAL


பஞ்சாயுதபாணி - ஒப்புமை - Similar