பரசுபாணி
parasupaani
மழுவைக் கையிலுடைய சிவபிரான் ; பரசுராமன் ; விநாயகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரசுராமன். (சங். அக.) 2. Parašurāma; சிவபிரான். பரசுபாணியைப் பத்தர்களத்தனை (தேவா. 101,11) 1. šiva; [மழுவைக் கையிலுடையோன்] Lit., one armed with the battle-axe. விநாயகன். (யாழ். அக.) 3. Gaṇēša;
Tamil Lexicon
, ''s.'' Siva, as armed with the battle axe, சிவன், (சது.) 2. As பரசுராமன்.
Miron Winslow
paracu-pāni
n. parašu-pāni.
Lit., one armed with the battle-axe.
[மழுவைக் கையிலுடையோன்]
1. šiva;
சிவபிரான். பரசுபாணியைப் பத்தர்களத்தனை (தேவா. 101,11)
2. Parašurāma;
பரசுராமன். (சங். அக.)
3. Gaṇēša;
விநாயகன். (யாழ். அக.)
DSAL