Tamil Dictionary 🔍

பஞ்சாங்கஞ்சொல்

panjaangkanjol


panjcāṅkanj-col-,
v. intr. பஞ்சாங்கம்+.
1. To make known titi, vāram, naṭcattiram, yōkam and karaṇam pertaining to every day;
அன்றன்று திதிவார நட்சத்திர யோக கரணங்களை அறிவித்தல்.

2. To notify special days and muhūrtas when ceremonies have to be performed;
சடங்குக்குரிய நாள் வேளைகளைக் குறித்தல்.

DSAL


பஞ்சாங்கஞ்சொல் - ஒப்புமை - Similar