Tamil Dictionary 🔍

பஞ்சாங்கஞ்சொல்லுதல்

panjaangkanjolluthal


அன்றன்று திதிவார நட்சத்திர யோக கரணங்களை அறிவித்தல். 1. To make known titi, vāram, naṭcattiram, yōkam and karaṇam pertaining to every day;

Tamil Lexicon


, ''v. noun.'' Noti fying special days and periods, with the ceremonies to be performed, as the household priest to princes.

Miron Winslow


panjcāṅkanj-col-,
v. intr. பஞ்சாங்கம்+.
1. To make known titi, vāram, naṭcattiram, yōkam and karaṇam pertaining to every day;
அன்றன்று திதிவார நட்சத்திர யோக கரணங்களை அறிவித்தல்.

2. To notify special days and muhūrtas when ceremonies have to be performed;
சடங்குக்குரிய நாள் வேளைகளைக் குறித்தல்.

DSAL


பஞ்சாங்கஞ்சொல்லுதல் - ஒப்புமை - Similar