Tamil Dictionary 🔍

தீபாக்கினி

theepaakkini


ஆயுர் வேதாக்கினி மூன்றனுள் இரண்டுவிரல் கனமுள்ள ஒரு விறகால் எரிக்கும் எரிப்புத்திட்டம். (பைஷஜ. 4.) Fire lighted with a chip of fuel two fingers thick, one of three āyurvētākkiṉi, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Lighted lamps before an idol, &c. 2. One of the three kinds of medicinal fires. See அக்கினி.

Miron Winslow


tīpākkiṉi,
n. id.+ agni.
Fire lighted with a chip of fuel two fingers thick, one of three āyurvētākkiṉi, q.v.;
ஆயுர் வேதாக்கினி மூன்றனுள் இரண்டுவிரல் கனமுள்ள ஒரு விறகால் எரிக்கும் எரிப்புத்திட்டம். (பைஷஜ. 4.)

DSAL


தீபாக்கினி - ஒப்புமை - Similar