Tamil Dictionary 🔍

பஞ்சதுட்டன்

panjathuttan


கொலை , களவு , பொய் , கள்ளுண்ணல் , குருநிந்தை என்னும் ஐவகைக் கொடுஞ்செயல்களைச் செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பஞ்சமாபாதகன். பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று(தேவா.648,5).

Tamil Lexicon


panjca-tuṭṭan,
n.panjcan +.
See பஞ்சமாபாதகன். பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று(தேவா.648,5).
.

DSAL


பஞ்சதுட்டன் - ஒப்புமை - Similar