Tamil Dictionary 🔍

பஞ்சுருட்டான்

panjuruttaan


பசுங்குருவிவகை. (W.) A small, green bird;

Tamil Lexicon


பஞ்சுருத்தான், s. a little green bird.

J.P. Fabricius Dictionary


[pñcuruṭṭāṉ ] --பஞ்சுருத்தான், ''appel. n.'' A little green bird, ஓர்பசுங்குருவி. ''[Port. Picapas.] (c.)''

Miron Winslow


panjcuruṭṭāṉ,
n.
A small, green bird;
பசுங்குருவிவகை. (W.)

DSAL


பஞ்சுருட்டான் - ஒப்புமை - Similar