பஞ்சகௌடம்
panjagaudam
கத்தகௌடம், கானகுப்சம். சாரசுவதம் உற்கலம். மைதிலை என்ற ஐம்பகுதி கொண்ட பழைய கௌடப் பிரதேசம். (சது.) The ancient province of Gaur, comprising the five districts, Cutta-kauṭam , Kāṉakupcam , Cāracuvatam , Uṟkalam , Maitilai ;
Tamil Lexicon
, ''s.'' The five divisions of Bengal or the கௌடம் country. See கௌடம்.
Miron Winslow
panjca-kauṭam,
n.panjca-gauda.
The ancient province of Gaur, comprising the five districts, Cutta-kauṭam , Kāṉakupcam , Cāracuvatam , Uṟkalam , Maitilai ;
கத்தகௌடம், கானகுப்சம். சாரசுவதம் உற்கலம். மைதிலை என்ற ஐம்பகுதி கொண்ட பழைய கௌடப் பிரதேசம். (சது.)
DSAL