Tamil Dictionary 🔍

பஞ்சகர்த்தாக்கள்

panjakarthaakkal


பிரமன்., விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் எனப் பரசிவத்தின் உருவங்களாய்ச் சிருட்டி முதலிய தொழில்புரிதற்கமைந்த ஐவகைக் கர்த்தாக்கள். (சங்.அக.) The five funtioning forms of šiva, viz., Piramaṉ , Viṭṭuṅu, Uruttira ṉ, Makēcuraṉ , Catācivaṉ ;

Tamil Lexicon


, ''s.'' The five deities, or forms of deity performing operations for the benefit of souls. 1. பிரமா, creator, or evolver of the universe; 2. விட்டுணு, preserver, who furnishes each soul with its allotted portion of jois, and sor rows, as the results of former actions; 3. உருத்திரன், destroyer, reducing souls and worlds to their primitive elements; 4. மகேசுரன், obscurer, darkening the understanding, that the soul may act, and work off its accumulation of moral evil, so as to become ripe for salvation; 5. சதாசிவன், enlightener of illuminator, who imparts divine grace, and prepares the soul for emancipation, and union with the deity. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம்.

Miron Winslow


panjca-karttākkaḷ,
n.id. +. (šaiva.)
The five funtioning forms of šiva, viz., Piramaṉ , Viṭṭuṅu, Uruttira ṉ, Makēcuraṉ , Catācivaṉ ;
பிரமன்., விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் எனப் பரசிவத்தின் உருவங்களாய்ச் சிருட்டி முதலிய தொழில்புரிதற்கமைந்த ஐவகைக் கர்த்தாக்கள். (சங்.அக.)

DSAL


பஞ்சகர்த்தாக்கள் - ஒப்புமை - Similar