Tamil Dictionary 🔍

கர்த்தாக்கள்

karthaakkal


படைப்பு முதலிய தொழில் புரியும் ஐங்கடவுளர் ; மதுரை நாயக்க அரசர் பட்டப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைப்பு முதலிய தொழில்புரியும் பஞ்சகர்த்தாக்கள். 1. (Saiva.) Agents, term applied to the five deities as those through whose actions for the benefit of souls the Supreme Power manifests itself, the deities being பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் ; மதுரை நாயக்கவரசர் பட்டப்பெயர். கர்த்தாக்கள் மெச்சஞ் சலியா மதிமந்தரி (பெருந்தொ. 1300). 2. Title of the Nāyaka kings of Madura ;

Tamil Lexicon


karttākkal
n. id.
1. (Saiva.) Agents, term applied to the five deities as those through whose actions for the benefit of souls the Supreme Power manifests itself, the deities being பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் ;
படைப்பு முதலிய தொழில்புரியும் பஞ்சகர்த்தாக்கள்.

2. Title of the Nāyaka kings of Madura ;
மதுரை நாயக்கவரசர் பட்டப்பெயர். கர்த்தாக்கள் மெச்சஞ் சலியா மதிமந்தரி (பெருந்தொ. 1300).

DSAL


கர்த்தாக்கள் - ஒப்புமை - Similar