Tamil Dictionary 🔍

பச்சைப்புளுகன்

pachaippulukan


வீணாக இடம்பம் பேசுவோன் ; பெரும்பொய்யன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீணாக இடம்பம் பேசுவோன். 1. Great boaster; பெரும்பொய்யன். 2. Veritable, downright liar;

Tamil Lexicon


, ''s.'' A great boaster. 2. A notorious liar.

Miron Winslow


paccai-p-puḷukaṉ,
n.id. +. (W.)
1. Great boaster;
வீணாக இடம்பம் பேசுவோன்.

2. Veritable, downright liar;
பெரும்பொய்யன்.

DSAL


பச்சைப்புளுகன் - ஒப்புமை - Similar