Tamil Dictionary 🔍

பச்சைப்பசும்பொய்

pachaippasumpoi


காண்க : பச்சைப்பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுப்பொய். யான்கிலேன்... பச்சைப்பசும்பொய்கள் பேசுவே (திவ்.திருவாய்.3, 9, 7). Gross, barefaced lie;

Tamil Lexicon


paccai-p-pacu-m-poy
n. id. +.
Gross, barefaced lie;
முழுப்பொய். யான்கிலேன்... பச்சைப்பசும்பொய்கள் பேசுவே (திவ்.திருவாய்.3, 9, 7).

DSAL


பச்சைப்பசும்பொய் - ஒப்புமை - Similar