பச்சிறைச்சி
pachiraichi
புதிய ஊன் ; ஆறாப் புண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதிய மாமிசம். (யாழ். அக.) 1. Raw meat, flesh; . See பச்சைப்புண். (w.)
Tamil Lexicon
பச்சையிறைச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Raw meat, flesh, &c. 2. A raw sore, பச்சைப்புண்.
Miron Winslow
pacciṟaicci,
n. பசு-மை+இறைச்சி.
1. Raw meat, flesh;
புதிய மாமிசம். (யாழ். அக.)
See பச்சைப்புண். (w.)
.
DSAL