பச்சரிசி
pacharisi
நெல்லைப் புழுக்காமற் காயவைத்துக் குற்றின அரிசி ; மா மரவகை ; காண்க : அம்மான் பச்சரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாமரவகை. Loc. 3. A kind of mango; See அம்மான் பச்சரிசி. (தைலவ. தைல.135.) 2. An annual. நெல்லைப் புழுக்காமற் காயவைத்துக் குத்தியெடுத்த அரிசி. பச்சரிசிச் சோறு பலங்கொடுகும் (பதார்த்த.1354). 1. Rice hulled without boiling, opp. to puḻuṅkalarici;
Tamil Lexicon
, ''s.'' Rice hulled without boiling; for flour, &c. See புழுங்கலரிசி.
Miron Winslow
paccarici,
n. பசுமை+அரிசி.
1. Rice hulled without boiling, opp. to puḻuṅkalarici;
நெல்லைப் புழுக்காமற் காயவைத்துக் குத்தியெடுத்த அரிசி. பச்சரிசிச் சோறு பலங்கொடுகும் (பதார்த்த.1354).
2. An annual.
See அம்மான் பச்சரிசி. (தைலவ. தைல.135.)
3. A kind of mango;
மாமரவகை. Loc.
DSAL