சூட்டிறைச்சி
soottiraichi
சுட்ட இறைச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுட்ட மாமிசம். (பிங்.) Roasted meat;
Tamil Lexicon
சுட்டவிறைச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Warm meat.
Miron Winslow
cūṭṭiṟaicci
n. சுடு-+.
Roasted meat;
சுட்ட மாமிசம். (பிங்.)
DSAL