பசுபுண்ணியம்
pasupunniyam
உயிர்களின் பொருட்டுச் செய்யும் அறச்செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரணிகளின் பொருட்டுச் செய்யும் அறச்செயல். சிவபுண்ணியமென்றும் பசுபுண்ணியெமென்றும் (சி.சி.2, 23, நிரம்ப) . Meritorious deeds for the benefit of creatures ;
Tamil Lexicon
, ''s.'' Meritorious deeds for the benefit of creatures.
Miron Winslow
pacu-puṇṇiyam,
n.pašu +.
Meritorious deeds for the benefit of creatures ;
பிரணிகளின் பொருட்டுச் செய்யும் அறச்செயல். சிவபுண்ணியமென்றும் பசுபுண்ணியெமென்றும் (சி.சி.2, 23, நிரம்ப) .
DSAL