Tamil Dictionary 🔍

பசுக்கற்சன்னல்

pasukkatrsannal


மரத்தால் இழைத்துச் செய்த கதவுகளையுடைய சன்னல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தாற் செய்த கதவு களையுடைய சன்னல். (கட்டட.நாமா.23.) Batten window;

Tamil Lexicon


pacukkaṟ-caṉṉal,
n. id. +.
Batten window;
மரத்தாற் செய்த கதவு களையுடைய சன்னல். (கட்டட.நாமா.23.)

DSAL


பசுக்கற்சன்னல் - ஒப்புமை - Similar