பசாசமடந்தை
pasaasamadandhai
பைசாசசத்துவமுள்ள பெண். பள்ளிகொள்ளாள் பசாசமடந்தையே (கொக்கோ. 4, 22). A woman who has paicāca-cattuvam;
Tamil Lexicon
pacāca-maṭantai,
n. பசாசம்+.
A woman who has paicāca-cattuvam;
பைசாசசத்துவமுள்ள பெண். பள்ளிகொள்ளாள் பசாசமடந்தையே (கொக்கோ. 4, 22).
DSAL