பங்களப்படை
pangkalappatai
பதர்போன்ற கூட்டுப்படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதர்போன்ற கூட்டுப்படை. பங்களப் படை கொண்டு தனிவீரஞ் செய்வாரை (ஈடு, 6, 6, 1). A newly enlisted army, useless as chaff;
Tamil Lexicon
paṅkaḷa-p-paṭai,
n. பங்களம் +.
A newly enlisted army, useless as chaff;
பதர்போன்ற கூட்டுப்படை. பங்களப் படை கொண்டு தனிவீரஞ் செய்வாரை (ஈடு, 6, 6, 1).
DSAL