Tamil Dictionary 🔍

சங்கடப்படலை

sangkadappadalai


இருப்புக் கம்பியாலான தடைவாசல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரும்புக்கம்பியாலான தடைவாசல். (J.) A barred gate at the entrance of a house or garden;

Tamil Lexicon


caṅkaṭa-p-paṭalai,
n. சங்கடம்1 +.
A barred gate at the entrance of a house or garden;
இரும்புக்கம்பியாலான தடைவாசல். (J.)

DSAL


சங்கடப்படலை - ஒப்புமை - Similar