Tamil Dictionary 🔍

பக்கப்பிறந்தநாள்

pakkappirandhanaal


பிறந்தமாதமல்லாத மாதங்களில் வருஞ் ஜன்ம நட்சத்திரம். Nā. The day of one's natal star occurring in a month other that the monthe in which one was born;

Tamil Lexicon


pakka-p-piṟanta-nāḷ,
n. பக்கம்+.
The day of one's natal star occurring in a month other that the monthe in which one was born;
பிறந்தமாதமல்லாத மாதங்களில் வருஞ் ஜன்ம நட்சத்திரம். Nānj.

DSAL


பக்கப்பிறந்தநாள் - ஒப்புமை - Similar