பக்கச்சித்திரை
pakkachithirai
சுக்கிலபட்சத்திலும் கிருஷ்ணபட்சத்திலும் வரும் சதுர்த்தி, ஷஷ்டி, அஷ்டமி, நவமி, துவாதசி சதுர்த்தசி யென்ற திதிகள். (விதான. பஞ்சாங்.1.) The fourth, sixth, eighth, ninth, twelfth and fourteenth titi in cukkiḷa-paṭcam and kiruṣṇa-paṭcam;
Tamil Lexicon
pakka-c-cittirai,
n. பக்கம் + perh. chidrā.
The fourth, sixth, eighth, ninth, twelfth and fourteenth titi in cukkiḷa-paṭcam and kiruṣṇa-paṭcam;
சுக்கிலபட்சத்திலும் கிருஷ்ணபட்சத்திலும் வரும் சதுர்த்தி, ஷஷ்டி, அஷ்டமி, நவமி, துவாதசி சதுர்த்தசி யென்ற திதிகள். (விதான. பஞ்சாங்.1.)
DSAL