Tamil Dictionary 🔍

பகுதானிய

pakuthaaniya


காண்க : வெகுதான்ய .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்டு அறுபதனுள் பன்னிரண்டாவது. The 12th year of the Jupiter cycle of sixty years;

Tamil Lexicon


pakutāṉiya
n. bahudhānya.
The 12th year of the Jupiter cycle of sixty years;
ஆண்டு அறுபதனுள் பன்னிரண்டாவது.

DSAL


பகுதானிய - ஒப்புமை - Similar