நோன்புதுறத்தல்
nonputhurathal
பட்டினிகிடந்து மறுநாள் உண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாரணை பண்ணுதல்.(யாழ்.அக.) To end the ceremonial fasting ;
Tamil Lexicon
nōṉpu-tuṟa-,
v. intr. நோன்பு+.
To end the ceremonial fasting ;
பாரணை பண்ணுதல்.(யாழ்.அக.)
DSAL