நொறுக்கரிசி
norukkarisi
நொருங்கிய அரிசி ; பாதி வெந்த சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதிவெந்த சோறு. (W.) 2. Half-boiled rice; நொறுங்கிய அரிசி. 1. Rice broken in pounding;
Tamil Lexicon
, ''s.'' [''inf.'' நொறுக்கரிசிபட.] Rice broken through neglect in pound ing, நொறுங்கியவரிசி. 2. [''com.'' நறுக்கரிசி.] Rice half boiled, when it is most crum bling, ''used to denote a certain stage in the boiling rice.''
Miron Winslow
noṟukkarici,
n. நொறுக்கு-+.
1. Rice broken in pounding;
நொறுங்கிய அரிசி.
2. Half-boiled rice;
பாதிவெந்த சோறு. (W.)
DSAL