Tamil Dictionary 🔍

அறுகரிசி

arukarisi


அறுகம்புல்லோடு கூடிய மங்கல அரிசி , அட்சதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு (திருவானைக். கோசெங். 93). Mixture of Cynodon grass and rice, used in benediction or worship;

Tamil Lexicon


அட்சதை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sacred grass and rice combined and put on the thighs, shoulders and heads, of the new married pair, at the time of marriage, as an auspicious ceremony.

Miron Winslow


aṟukarici
n. id.+ அரிசி.
Mixture of Cynodon grass and rice, used in benediction or worship;
அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு (திருவானைக். கோசெங். 93).

DSAL


அறுகரிசி - ஒப்புமை - Similar