நைட்டிகப்பிரமசாரி
naittikappiramasaari
திருமணஞ் செய்யாமல் சாகும்வரை மாணவம் பூண்டிருப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசாரியர்க்கும் பெற்றோக்கும் பணிவிடைசெய்து கொண்டு மரணம்வரைப் பிரமசரியம் பூண்டிருப்பவன் (சிவதரு.பரிகா.2 , உரை.) Religious qudent who serves his preceptor and parents life-long celibacy;
Tamil Lexicon
naiṭṭika-p-piramacāri,
n. id. +.
Religious qudent who serves his preceptor and parents life-long celibacy;
ஆசாரியர்க்கும் பெற்றோக்கும் பணிவிடைசெய்து கொண்டு மரணம்வரைப் பிரமசரியம் பூண்டிருப்பவன் (சிவதரு.பரிகா.2 , உரை.)
DSAL