நாட்டியப்பிரியன்
naattiyappiriyan
சிவபிரான் ; நடனப்பிரியன் ; கருத்து ; பகட்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடனப்பிரியன். 1. One fond of acting on the stage or dancing; சிவபிரான். (W.) 2. šiva; கருத்து. (சூடா.) 4. Intention, idea; . 3 See நாட்டியக்காரன்,
Tamil Lexicon
, ''s.'' An epithet of Siva, சிவன். 2. One fond of stage plays, நடனப்பிரியன்.
Miron Winslow
nāṭṭiya-p-piriyaṉ,
n.nāṭya +.
1. One fond of acting on the stage or dancing;
நடனப்பிரியன்.
2. šiva;
சிவபிரான். (W.)
3 See நாட்டியக்காரன்,
.
4. Intention, idea;
கருத்து. (சூடா.)
DSAL