நியாயப்பிரமாணி
niyaayappiramaani
ஒழுக்கமுள்ளவன் ; நியாயமுறை தவறாது நடப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயமுறை தவறாது நடப்பவன். (w.) 2. One who conforms to laws; ஒழுக்கமுள்ளவன். 1. Upright man;
Tamil Lexicon
--நியாயப்பிரமாணிக் கன், ''s.'' An upright man, conformed to the law.
Miron Winslow
niyāya-p-piramāṇi
n. id. +.
1. Upright man;
ஒழுக்கமுள்ளவன்.
2. One who conforms to laws;
நியாயமுறை தவறாது நடப்பவன். (w.)
DSAL