Tamil Dictionary 🔍

நேரிசையாசிரியப்பா

naerisaiyaasiriyappaa


ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரியப்பா. A kind of āciriya-p-pā in which the penultimate line has three feet;

Tamil Lexicon


, ''s.'' A kind of ஆசி ரியப்பா, in which the last line but one has three feet, the others four feet.

Miron Winslow


nēr-icai-āciriyap-pā,
n. id. +.
A kind of āciriya-p-pā in which the penultimate line has three feet;
ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரியப்பா.

DSAL


நேரிசையாசிரியப்பா - ஒப்புமை - Similar